நடுகல் மற்றும் கொற்றவை வழிபாடுகள்
வேட்டுவ குடியினர் தமிழ் மண்ணில் முதன் முதலில் நடுகல் மற்றும் கொற்றவை வழிபாடுகளை உருவாக்கி வழிபட்டவர்கள் .காலப்போக்கில் வேட்டுவ குடியினரின் நடுகல் மற்றும் கொற்றவை வழிபாடுகளின் பழக்க வழக்கங்களை மற்ற சாதியினரும் பின்பற்றினார்கள் .
கொற்றவை கடவுளை முருகன் ,சிவன் ,காளி போன்ற கடவுள்களோடு தொடர்புபடுத்தப்பட்டது.
மற்போர் வீரன்
மல்லன் என்ற சொல் சாதி பெயர் கிடையாது
மல்லன் என்ற சொல் 'மற்போர் வீரன் ' என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டது என்பதை
மைந்து உடை மல்லன் மத வலி முருக்கி - புறம் 80/2
களம் புகு மல்லன் கடந்து அடு நிலையே - புறம் 80/9
என்ற அடிகள் உறுதிப்படுத்துகிறது .
மல்லல் என்ற சொல் 'வளமை' என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டது என்பதை
மாடம் ஓங்கிய மல்லல் மூதூர் - நெடு 29
மல்லல் மூதூர் மலர் பலி உணீஇய - நற் 73/௩
மல்லல் நன் நாட்டு அல்லல் தீர - புறம் 174/9
‘குரூஉக்கெடிற்ற குண்டுஅகழி
‘வான்உட்கும் வடிநீண்மதில்
மல்லல்மூதூர் வயவேந்தே!’ puram 18\10-12

No comments:
Post a Comment