Sunday, April 15, 2018

கல்வெட்டு மூலத்தை திரித்து எழுதிய வரலாற்று ஆசிரியர்கள்:


                               
                                  மூலம்
'கடு வேட்டுவரில் கரடிசேரி  பெறுவானான மேல்நாட்டாரையனும் தேவன  கோச்சன பெருமாள் வேட்டுவரில் செங்காலந்'
South Indian Temple Inscription-Vol-2,726 and Annual report on epigraphy(1905:143)

  கடு வேட்டுவரில் -காட்டு வேட்டுவ குலம்
   பெருமாள்  வேட்டுவரில் -பெருமாள் வேட்டுவ குலம்

'தலையூர் உறுபடை அரையர்களில் பாணி பெருமாள் சுந்தரபாண்டிய சோழகோன் எழுத்து '
South Indian Temple Inscription-Vol-2,728 and Annual report on epigraphy(1905:148)

உறுபடை -உரிமைபடை வேட்டுவ குலம்
பாணி பெருமாள் -பாண மன்னன்

                 ஆசிரியர் புலவர் செ.ராசு :
'வேட்டுவரில் கரடி குல சிறுவன் சிறுவனான மேனாட்டரையனும் வெளி கோச்சான் பெரியான் கூடல் ....வேட்டுவரில் செங்காலன் '  என்று வேட்டுவர் சமூக ஆவணம் நூலில் கூறியுள்ளார் .

                ஆசிரியர் பெ.ராமலிங்கம்:
'தலையூர் அரையர்களில் பாணி பெருமாள் சுந்தரபாண்டிய சோழகோன் எழுத்து '

'வேட்டுவரில் கரடி சிறுவன் சிறுவருந் மேல்நாட்டாரையனும் வெளி கோச்சன பெரியாள் ...க்கூடல் வேட்டுவரில் செங்கால ன்' என்று திருவெஞ்சமாக்கூடல்   வரலாறு ,முதற் பாதிப்பு -2003 என்ற நூலில் கூறியுள்ளார் .

No comments:

Post a Comment