வேட்டுவ குடியினர் பாலை நிலத்தில் (முல்லை ,குறிஞ்சி ) வாழ்ந்தவர்கள் .
"காந்தள் அம் கண்ணி கொலை வில் வேட்டுவர்
செம் கோட்டு ஆமான் ஊனொடு காட்ட
மதன் உடை வேழத்து வெண் கோடு கொண்டு
பொன் உடை நியமத்து பிழி நொடை கொடுக்கும்
குன்று தலைமணந்த புன்புல வைப்பும்" (பதி 30/ 9-13)
#உரை :
காந்தள் பூவால் தொடுக்கப்பட்ட தலைமாலையினையும், கொலைபுரியும் வில்லினையும் கொண்ட வேட்டுவ குடியினர்
செம்மையான கொம்பினையுடைய காட்டுப்பசுவின் இறைச்சியோடு, காட்டிலுள்ள வலிமையுடைய யானைகளின் வெண்மையான தந்தங்களையும் எடுத்துக்கொண்டு, அவற்றைப் பொன்னை உடைய கடைத்தெருக்களில் கள்ளுக்கு விலையாகக் கொடுக்கும் குன்றுகள் கூடிக்கிடக்கும் புன்புலமாகிய பாலைநில ஊர்களின் மக்களும் .
சங்க இலக்கியத்தில் தலைவர் மற்றும் தலைவியர் பெயர்கள்(#பொது #பெயர்கள்):
#குறிஞ்சி :வெற்பன் ,சிலம்பன் ,பொருநர் ,கொடிச்சி,மலை நாடன்
#முல்லை :கான நாடன்,குறும்பொறை நாடன் ,அண்ணல் ,தோன்றல்,மனைவி
#மருதம் :ஊரன் ,மகிழ்நன்
#நெய்தல் :புலம்பன் ,சேர்ப்பன் ,துறைவன் ,
சங்க இலக்கியத்தில் மக்கள் பெயர்கள் (#பொது #பெயர்கள் ):
#குறிஞ்சி :குன்றவர் ,குறவர் ,குறத்தி ,கானவர்
#முல்லை :ஆயர் ,கோவலர் ,இடையர் ,பொதுவர் ,அண்டர் ,கோபாலர்,
#பாலை :எயினர் ,எயிற்றி ,கானவர் ,ஆறலை கள்வர் , ,வம்பலர் ,வன்சொல் இளைஞர்,மீளி
#மருதம் :உழவர் ,உழத்தி,களமர்,வினைவலர்,கடையர்
#நெய்தல் :பரதவர் ,நுளையர் ,உமணர்,அளவர்
படை வீரர்களை மறவர் ,மழவர் ,வயவர்,இளையர் என அழைக்க பட்டது .
#சங்க #இலக்கியத்தில் #பேசப்பட்ட #இனங்கள்:
வேட்டுவர் இனம் (வேட்டுவ கவுண்டர் ,புன்னம் வேட்டுவ கவுண்டர் ,பூலுவ கவுண்டர் ),மலையன் இனம் ( மலையமான் ,நந்தமான் ,சுரதிமான் ), இடையர் (கோனார் )இனம் ,பறையர் இனம் ,திரையர் இனம் ,கள்வர் இனம் (கள்ளர் ) மற்றும் வேளாண் இனம் ( வெள்ளாளர் ),குறவர் இனம் ,கொல்லர் இனம் ,வண்ணன் இனம் ,குயவர் இனம் மற்றும் பல

மலையமான்"மட்டும்,தான்
ReplyDelete