வேட்டுவர் குடிக்கும் ,குறவர் குடிக்கும் எந்த தொடர்பும் கிடையாது .
வேட்டுவர் குடிக்கும் ,குறவர் குடிக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்பதை குறிப்பதாக
'கோடு துவையா கோள் வாய் நாயொடு
காடு தேர்ந்து அசைஇய வய_மான் வேட்டு
வயவர் மகளிர் என்றி ஆயின்
குறவர் மகளிரேம் குன்று கெழு கொடிச்சியேம்' நற்றிணை (1-4)
என்ற அடிகளில் அமைந்துள்ளது .
வேட்டு என்ற சொல்லில் இருந்து வேட்டுவர் என்ற சொல் பிறந்தது .
வேட்டு வயவர் மகளிர் = வேட்டுவ குடியை சேர்ந்த போர் வீரரின் பெண்கள் .
குறவர் மகளிரேம்= குறவர் குடியை சேர்ந்த பெண்கள் .
குன்றவர் என்ற சொல் குறிஞ்சி நில பொதுமக்களின் பொது பெயராக குறிப்பதாக
குறிஞ்சி குன்றவர் மறம் கெழு வள்ளி தமர் - பரி 9/67
என்ற அடிகளில் அமைந்துள்ளது .
குன்றவர் என்ற சொல்லில் இருந்து குறவர் என்ற சொல் பிறந்தது .
குறவர் குடியை சேர்ந்தவர்கள் மலைகளில் வாழ்ந்ததை குறிப்பதாக
மலை உறை குறவன் காதல் மட_மகள் - நற் 201/1
மரல் நார் உடுக்கை மலை உறை குறவர்/அறியாது அறுத்த சிறியிலை சாந்தம் - நற் 64/4,5
பெரும் புன குறவன் சிறுதினை மறுகால் - குறு 82/4
குன்ற குறவன் புல் வேய் குரம்பை - ஐங் 252/1
பல் கிளை குறவர் அல்கு அயர் முன்றில் - நற் 44/8

அறை உறு தீம் தேன் குறவர் அறுப்ப - அகம் 322/12
கடவுள் பேணிய குறவர் மாக்கள் - புறம் 143/3
வாங்கு அமை மென் தோள் குறவர் மட மகளிர் - கலி 39/17
என்ற அடிகளில் அமைந்துள்ளது .
குறவர் குடியை சேர்ந்தவர்கள் மலைகளிலும்,காடுகளிலிலும் உழவு தொழில் செய்ததை குறிப்பதாக
நன்நாள் வரு பதம் நோக்கி குறவர்/உழாஅது வித்திய பரூஉ குரல் சிறுதினை - புறம் 168/5,6
தளி பதம் பெற்ற கான் உழு குறவர்/சில வித்து அகல இட்டு என பல விளைந்து - நற் 209/2,3
என்ற அடிகளில் அமைந்துள்ளது.
குறவர் குடியை சேர்ந்தவர்கள் மலைகளிலும்,காடுகளிலிலும் வேட்டை தொழில் செய்ததை குறிப்பதாக
வேட்டம் போகிய குறவன் காட்ட - அகம் 182/6
என்ற அடிகளில் அமைந்துள்ளது.
குறவர் குடியை சேர்ந்தவர்கள் பாலை நிலத்தில் வாழ்ந்தார்கள் என்பதை குறிப்பதாக
ஈர்ம் தண் பெரு வடு பாலையில் குறவர்/உறை வீழ் ஆலியின் தொகுக்கும் சாரல் - ஐங் 213/2,3
என்ற அடிகளில் அமைந்துள்ளது.
குறவர் குடியை சேர்ந்தவர்கள் காடுகளில் வாழ்ந்தார்கள் என்பதை குறிப்பதாக
கான குறவர் மட மகள் - நற் 102/8

No comments:
Post a Comment