தொல்குடிகளின் வரலாறு:
வேட்டு என்ற சொல்லில் இருந்து வேளிர்களும் வேந்தர்களும் உருவாகினர்.வேட்டுவேளிர்களுக்கும் வேட்டுவேந்தர்களுக்கும் போரின் போது படைஉதவி செய்தவர்கள் , போரில் வெற்றி பெற்ற வேட்டு வேளிர்களும் வேட்டு வேந்தர்களும் அந்நியரான படைஉதவி செய்தவர்களான மன்பெரும்மரபினரான (மன்= ஆக்குதல்) படைத்தலைவருக்கு ஊரையும் சிறு நாட்டையும் பரிசில் அளித்தனர்.அந்த மன்பெரும் மரபினர்களில் ஒருவன் மலையமான்.
வேட்டுவர் குடியைச் சேர்ந்த வேளிரில் ஒருவன் பாரி.
தமிழ் நாவலர் சரித்திரம் அவ்வையார் பாரியின் மகளிர் அங்கவை,சங்கவை என்பவர்களை தெய்வீகனுக்கு மணஞ்செய்து குடுத்தார் எனக்கதைகட்டி கூறுகிறது.இது இக்காலத்தில் எழுத்தாளர் சரித்திர நாவலர் எழுதுவது போன்றது.பாரிவேள் க்கு அங்கவை சங்கவை என்பவர்கள் இருந்தார்கள் என்பது கற்பனை புனைவு.
புறநானூறு 122/8,9,10 வரி மலையமான் மனைவி பற்றி பாடப்பட்டது .இதில் எந்த ஒரு இடத்தில் பாரி மகளிர் என்று கூறப்படவில்லை.
S.I.I ,VOL. 7,NO.863 திருக்கோவிலூர் கல்வெட்டு கி.பி.1012 ல் முத்தமிழ் புலவர் கபிலர் பாரியின் அடைக்கலப் பெண்ணை மலையனுக்கு மனஞ்செய்து கொடுத்து தென்னை ஆற்றங்கரையில் தீயில் குழித்து உயிர் துறந்தார் எனவும் அவருக்கு நட்ட நடுகல்லுக்கு கபிலக்கல் எனவும் கூறப்படுகிறது.
கபிலர் கனல் புகுந்து நடுகல் ஆனார் என்பது நம்ப தகுந்ததல்ல.
இது சேக்கிழாரின் கற்பனைபுனைவுகளை கேட்டு பின்னாலில் காளகஸ்த்தி கல்வெட்டு வரலாறு உருவானது போன்றது.
கி.பி.1(அ)2 நூற்றாண்டு களில் வாழ்ந்த வேட்டுபாரிவேள் ஐ ஆயிரம் வருடம் கழித்து கி.பி.1012 ல் கபிலர் கனல்புகுந்து நடுகல் ஆனார் என்பது நம்பதகுந்ததல்ல.

No comments:
Post a Comment